Browsing: suicide

சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் சட்டமன்ற உறுப்பினர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘முல்லை’ என தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன் தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் முகத்தில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. சித்ரா தற்கொலை செய்துகொண்டதை காவல் துறையும், முதற்கட்ட பிரேத பரிசோதனை தகவலும் உறுதி செய்துள்ளன. சித்ராவின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து ஆராய்ந்து…

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

சித்து என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருகிறது. சென்னை திருவான்மியூரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த சித்ரா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்து சமீபத்தில்தான் சொந்த வீடு கட்டினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துக்கொண்டும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். நடனத்தில் திறமை கொண்ட சித்ரா, விஜய் டிவியில் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில்தான் திருமணம் நிச்சயதார்த்தம்…

வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: நடந்தது என்ன?

கனடாவில் உள்ள ஓரு வீட்டில் ஆண் மற்றும் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள ஹால்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீட்டில் ஆண் மற்றும் பெண் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர். அதன்படி ப்ரோண்டி தெரு பகுதியில் உள்ள வீட்டை அவர்கள் அடைந்தனர். அங்கு ஆண் மற்றும் பெண் பேச்சு மூச்சின்றி கிடந்த நிலையில் அவர்களை பரிசோதித்த போது இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. இது…

தற்கொலை தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல! – முக ஸ்டாலின் ஆவேசம்!

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரை மாணவி நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக மன உளைச்சலால் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.…

மீண்டும் ஒரு நீட் தற்கொலை…

நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது. சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த…

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராத்புத் 2013ல் வெளியான “கை போ சே” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் பெரும் நடிகராக அவரை முதன்முதலாக அடையாளம் காட்டியது “தோனியின் வாழ்க்கை வரலாறு” படம்தான். அதற்கு பிறகு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் “தோனியின் வாழ்க்கையை சுஷாந்த் சிங் தவிர யாருமே நடிக்க முடியாது” என உறுதியாக சொல்லுமளவிற்கு பிரபலமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து அவர் நடித்த கேதர்நாத், சிச்சோரே…