Browsing: sundar.c

பிரம்மாண்டமாக உருவாகும் அரண்மனை – 3

அரண்மனை மூன்றாம் பாகத்துக்காக பொள்ளாச்சியில் 3 கோடி ரூபாயில் செட் ஒன்றை போட்டுள்ளாராம் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் வெளியானது. அதையடுத்து சூட்டோடு சூடாக வட இந்தியாவில் அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார். கொரோனாவால் இப்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாக்லேட் பாய் ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க…

தொலைகாட்சியில் நேரடியாக வெளியாகும் சுந்தர்.சி படம்

கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையை மையமாக கொண்ட படம் மாயா பஜார் அதைத் தமிழில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி. அவர் தயாரிக்க பத்ரி இயக்குகிறார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில்…

படப்பிடிப்புக்கு குஜராத்துக்கு போக தயாராகும் சுந்தர் சி

அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே போய் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டனர்.பிப்ரவரி 23 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதத்தில்…