Browsing: Tablighi

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள். அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக்…

எல்லா முஸ்லிம்களும் தப்லிகிகள் அல்ல – டெல்லி போலீஸ் சித்திரவதையை நிறுத்த அமித்ஷாவுக்கு சிறுபான்மைக் கமிஷன் கோரிக்கை!

டெல்லியில் உள்ள  நிஜாமுதின் மார்கசுக்கு செல்லாத முஸ்லிம்களையும் கொரோனா பாதிப்பு சோதனைக்காக டெல்லி போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். இதற்கு, அரசு அதிகாரிகள் தினந்தோறும் பரப்பும் செய்திகளும், அவற்றை ஒலி, ஒளி பரப்பும் ஊடகங்களுமே காரணமாக இருக்கின்றன. இஸ்லாமியர்களில் தப்லிகிகள் ஒரு பிரிவினர்தான். அதாவது தப்லிகிகள் முஸ்லிம்கள்தான் என்றாலும், எல்லா முஸ்லிம்களும் தப்லிகிகள் அல்ல என்று டெல்லி போலீஸுக்கு புரியவில்லை. இந்த உண்மையை டெல்லி போலீசுக்கு எடுத்துரைத்து, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று டெல்லி…