Browsing: taiwan

தைவான் மீது சீனா படையெடுத்தால் என்னவாகும்?

தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படையினர் தைவானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சீனா தைவான் மீது தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா தலையிடுமா என்ற கேள்விக்கு, ஆம் அமெரிக்கப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெறும் போரில் தலையிடுவது என்பது அமெரிக்க அரசு கொள்கையில் இல்லை என்று ஏற்கனவே வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தைவான்,யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை