Browsing: tamil fishermen vs srilankan court

தமிழக மீனவர்களின் 121 படகுகளை மீட்க மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை

தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தமிழ மீனவர்களுக்கு சொந்தமான 121 படகுகளை அழிக்கவோ, ஏலம்விடவோ இலங்கை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இந்திய வௌியுறவு அமைச்சகம் தலையிட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க கனிமொழி எம்.பி. கோரியுள்ளார். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை அரசு, தமிழர்களின்…