Browsing: Tamilnadu Cooperative Bank

15-அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், SAT/383,மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில், மாநிலச் சங்க அறிவிப்பிற்கிணங்க 15-அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி நடைபெற்று வரும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் மற்றும் வரும் 07.03.2022 முதலான அனைத்து சங்கங்கள் மற்றும் ரேசன் கடை சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடத்தில் ஒப்படைத்தல் அன்று முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் தலைமையில், செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் முன்னிலையில்…