Browsing: tamilnadu government

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி…

செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏறத்தாழ 5 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர். உடல் உறுப்புகள் கிடைக்கப் பெறாததால் உயிரிழப்பும் நேரிடுகிறது. ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களுடைய உடல் உறுப்பைத் தானமாக அளிக்க முன்வரும் பட்சத்தில் அதன் மூலம் ஆறு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தானம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் மற்றும்…

நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அடுத்த 12 மணிநேரத்தில் இது அதிதீவிரப் புயலாக வலுவடைவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர்…

நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. வேலூர் மாவட்டம்: காட்பாடி,…

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்

கொரோனாவின் தாக்கத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தாக்கிய இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 7,ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.…

செப்.14 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்

செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு. கொரோனா காலத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டது. எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் தனிமனித இடைவெளியுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாற்று இடம் தேடப்பட்டு வருகிறது. இதற்கு முன் 6 முறை மாற்று இடங்களில் பேரவை கூட்டம் நடந்துள்ளது. எனவே, கொரோனாவால் மீண்டும் கலைவாணர்…

தமிழக அரசை சீண்டும் பாஜக தலைவர் H.ராஜா

விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்ற யூகம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க விநாயகர்‌ சிலைகளை பொது இடங்களில் நிறுவுவதற்கும், விநாயகர்‌ சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாமென்றும், வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியது. பாஜக தலைவர் எல். முருகன் ஆகஸ்டு 17 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விநாயகர்…

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு அபாயமணி

ஓய்வூதியப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் ஓய்வுதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள்…

கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது என்கின்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த கற்பகம் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கினை ஒரு பொதுநல வழக்காக தொடர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கொரோனா நிவாரண நிதி பெற்றவர்கள் பெயர்கள் பட்டியல், பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இணையதளத்தில் எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை…