Browsing: tamilnadu tourism

நாலுந்தெரிஞ்ச ஆட்டோக்காரரை வைத்து நம்ம சென்னை சுற்றுலா விளம்பரம் #tourism #tncmstalin #nammachennai

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை விளம்பரம் ஒருஆட்டோக்காரரையும் ஒரே ஒரு வெளிநாட்டு லேடியையும் வைத்து எடுத்திருக்கிறார்கள்… மேலோட்டமா பாத்தா நல்லா விறுவிறுனு போகும்… ஆனா, ஆட்டோக்காரரை மட்டும் நம்பி டூர் வாங்கனு கூப்பிடுற மாதிரி இருக்கு… https://youtu.be/fgQxG9x1H-8