Browsing: tapsee panu

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி

புதுடெல்லியில் பிறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு 33 வயதாகும் இவர் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாண்டி நாடம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2011ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார். அதேபோல தெலுங்கு,…

காதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்திருந்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியாக சிறப்பாக நடித்திருந்தார். படமும் பெருவெற்றி பெற்று தேசிய விருது வாங்கியது. அதன்பிறகு அஜித்தின் ஆரம்பம், ஜீவாவுடன் வந்தான் வென்றான் உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாப்ஸி, பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். அமிதாப்பச்சனுடன் இணைந்து அவர் நடித்த பிங்க் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் நேர்கொண்ட…