Browsing: Tapsee

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி

புதுடெல்லியில் பிறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு 33 வயதாகும் இவர் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாண்டி நாடம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2011ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார். அதேபோல தெலுங்கு,…

கதைக்காக ஒரு கோடி சம்பளம் வாங்கும் நந்தா பெரியசாமி

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட் என்றொரு புதிய இந்திப்படம் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. அப்படத்தை இந்தியில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகாஷ்குரானா இயக்குகிறார். இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் ஆர்யா நடிப்பில் வெளியான ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி. அவர் சொன்ன கதை டாப்சிக்கு மிகவும் பிடித்துப் போனதால், இந்தக்கதையை முதலில் இந்தியில் எடுக்கலாம்…