Browsing: Technology

உலகின் முதல் பறக்கும் பைக்: சூப்பர் தகவல் இதோ!

உலகின் முதல் பறக்கும் வாகனத்தை வடிவமைத்து AERQINS டெக்னாலஜிஸ் என்ற ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல ஆங்கில தொடரான ஸ்டார் வார்ஸில் பார்த்த பறக்கும் பைக் வாகனத்தை தற்போது நிஜத்தில் இணையத்தில் பார்த்த வாகன ஆர்வலர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஜப்பானிய ஸ்டார்ட்ஆப் நிறுவனமான AERQINS டெக்னாலஜிஸ், சமீபத்தில் தயாரித்த ஹோவர் பைக்-கை அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தி உள்ளது. XTURISMO ஹோவர்பைக் அதிகபட்சமாக மணிக்கு 62 மைல் வேகத்தில்…

ஆல்வேஸ் மியூட் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம், “சாட்” வசதியை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் 8 மணி நேரம், 1 வாரம் என இந்த வசதி கிடைத்த நிலையில், தற்போது நிரந்தரமான மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் இணைய வசதியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம், தேவையற்ற செய்திகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த புதிய வசதியை அறிந்த நெட்டிசன்கள் பலரும் சமூக…

நவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வரும் 3ம் தேதி ”இன் தொடர் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போன்கள் குறித்து எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இதனிடையே இந்த புதிய போன்கள் குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா கூறுகையில், இந்த போன்களின் விலை 7 ஆயிரத்தில் தொடங்கி 25000 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த போன்கள் முற்றிலும் இந்தியாவில்…

ஐபோன்-12 அறிமுகம்

ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் என 4 மாடல்களில் இந்த புதிய போன் அறிமுகமாகி உள்ளது. இதில் விலை குறைவான சிறிய ரக போனாக ஐபோன் 12 மினி அறிமுகமாகி உள்ளது. இந்த நான்கு மாடல் போன்களும் இரண்டு சிம்கார்டு வசதி, ஆப்பிளின் ஐஒஎஸ் 14 இயங்குதளம், சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஒஎல்இடி திரை, செரமிக் கிளாஸ் ஷீல்ட் திரை கவர், 4கே வீடியோக்களை எடிட்…