Browsing: The electoral strategy of the Tamil Nadu BJP

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம்

திமுக, அதிமுகவுக்கு அடுத்து… வியூகம் வகுக்கும் பாஜக! தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில்12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல்…