Browsing: Thevar

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

மதுரை: தேவர் குருபூஜை விழாவையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட தங்க கவசம், விழா நிறைவடைந்ததை அடுத்து இன்று வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார். 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்கக்கவசம் ஆண்டுதோறும் தேவர் குருபூஜையின்…