Browsing: three questions

மோடியின் முழு ஊரடங்கு எழுப்பும் மூன்று கேள்விகள்!

தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் அவர்கள் வெளியேறிய நகரங்களில் ஊதியம் அதிகரிக்கும். தொழிலாளர்களும் கிடைக்க மாட்டார்கள். பல்வேறு தொழில்கள் மூடப்பட்டே இருக்கும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா வேலைகளில் வேலையிழப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்.