Browsing: thunder

மின்னல் வெளிச்சத்தை ஏற்படுத்துவது ஏன்?

இடி மேகம் விரிவடையும்போது மின்சாரம் உறுபத்தி ஆகிறது. சில சமயங்களில் மின்சார வெளிச்சம் ஒரு மேகத்திலிருந்து இன்னொரு மேகத்திற்கு தாவுவதை காணமுடியும். அத்தகைய மின்னல் பூமியை நோக்கி வரும்போது வெளிச்சம் தெறிக்கிறது. இடி இடிக்கும்போது, மிரட்டும் வகையில் ஒலி உருவாது ஏன்? மேகங்களுக்குள் மின்சாரம் மின் இயக்கம்  காரணமாக மின்னல் உருவாகிறது.  இந்த மின்சார இயக்கத்தின் போது, இரண்டு மேகங்களுக்கு இடையே உள்ள காற்று அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாக உறுமல் சத்தம் ஏற்படுகிறது.  முதலில் அழுத்தப்படும்…

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும்,…