Browsing: tirumazhisai

திருமழிசையில் காய்கறி விற்பனை துவங்கியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. திருமழிசை சந்தையில் 200 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. திருமழிசை சந்தையில் ஆந்திர, மகாராஷ்டிரா, மத்திய பிரேதேசம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் வாகனங்கள் எதிர்பார்க்கப்படுவதால், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்…