Browsing: tirupati

ஊரடங்கு அமலால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு : ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக் கூட பணம் இல்லை என நிர்வாகம் தகவல்

ஊரடங்கு அமலில் உள்ளதால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியிருக்கிறது. தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோயில் நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கால் திருப்பதி…