Browsing: tr balu

பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டி.ஆர்.பாலு கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? கைது, சிறை, சித்ரவதை என அனைத்தையும் பார்த்தவர்கள்தான் திமுகவினர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சிறையில் ஓராண்டு காலம் இருந்தது…

நீட் தேர்வு பாட திட்டம் சிபிஎஸ்ஸா – மாநில பாடதிட்டமா? மாநிலங்களவையில் T.R.பாலு கேள்வி

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.கொரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று (செப்டம்பர் 14) கூடியது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி டி.ஆர்.பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், மாணவர்களின் உயிர் பறிக்கும் நீட்டை ரத்துசெய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.…