Browsing: trump

எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக டிரம்ப் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் கூறிய…

எதிர்கட்சி மீது மோசடி குற்றச்சாட்டு – உச்ச நீதிமன்றம் செல்லும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்திருக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.எனினும், அமெரிக்க அதிபர் கோருவதை போல இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை பணிகள், எண்ணப்படும் தருணத்திலேயே  உள்ளன. முன்னதாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், “அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற  அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமை செலுத்தியதில்லை.…

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள். அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக்…