Browsing: turmeric

மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!

மூட்டு வலியை குணப்படுத்த கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரிசெய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்  குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது. கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர். செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை…

சரும பிரச்சனைகளைத் தீர்க்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இப்போது கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று…

மஞ்சளின் மகிமைகள்

மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மஞ்சளின் வகைகள்: மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் “ஆலப்புழை மஞ்சள்” உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. முட்டா மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் கரிமஞ்சள் நாக மஞ்சள் காஞ்சிரத்தின மஞ்சள் குரங்கு மஞ்சள் குடமஞ்சள் காட்டு மஞ்சள் பலா மஞ்சள் மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள்…