Browsing: tweet

தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்

தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். டிஜிபி திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்கிறார். கன்னியாகுமரி குழித்துறையை சேர்ந்த இவர் கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும், அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். முதல்முறையாக தமிழக டிஜிபியாக தமிழர் பொறுப்பேற்றுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதேபோல் முன்னதாக இறையன்பு…

ரஜினியின் விருப்பத்தை நிறைவேற்றிய ரசிகர்கள்

நான் சேர வேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று ரஜினி கூறியிருந்தார். அவருடைய அந்த வாசகத்தை எடுத்துப் போட்டு… ஒரு குப்பைத்தொட்டியில் அவருடைய படம் ஒட்டப்பட்டிருக்கும் போட்டோவை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்திருக்கிறார்கள்… நான் சேரவேண்டிய இடத்தில் என் ரசிகர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள் #ரஜினி👇👇 ரைட்டு… சேர்த்துட்டாய்ங்க..😑

மக்களின் குரல் என்றும் வெல்லும் – ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்

சென்னை ஐகோர்ட் ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பை வழங்கியது என்பதும், அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து தற்போது கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல்…