Browsing: twittr

விநாயகர் சதுர்த்தி கொண்டாடினாரா உதயநிதி

திமுக என்றாலே மத எதிர்ப்பு என்று தமிழக மக்களிடையே எண்ணம் பரவியுள்ளது. இந்நிலையில் திமுகவினரின் சமீப கால செயல்பாடுகள் அதற்கு நேர்மாறானதாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் மண் விநாயகர் சிலை ஒன்றில் எருக்கம்பூ மாலை அணிவித்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு பாஜகவினர் மற்றும் இந்து மத…