Browsing: udhayakumar

ஓபிஎஸ் வழியைப் பின்பற்றும் ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானாலும் தலைமை சர்ச்சை தொடர்வதால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவை அதிகரித்து வரும் இருவரும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தொடர்ந்து போட்டா போட்டி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள்…

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் பொது மக்களை முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலின் மையப்பகுதி நகர்ந்த பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மின் கம்பங்கள், பயிர்கள், குடிசை வீடுகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது . இது போன்ற அபாயகரமான நேரங்களில்…

காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளிகாட்சி மூலமாக பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர்ராஜுவையும், உதயகுமாரையும் பேசி கலகலப்பூட்டினார். ’’அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் , உதயகுமாரும் தங்களது துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரியாது. ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவை பேட்டிகள், இன்றைக்கு புதிதாக என்ன தத்துவ முத்துக்கள் உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் பட்டியல் போட்டு சொல்லிவிடுவார்கள். வைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல்…