Browsing: Ukrainian

ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 440 உடல்கள்: கொந்தளித்த பிரதமர்

இஸியம் நகரில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது, இதயத்தை நொறுக்கியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தலைமை புலனாய்வாளர் கூறுகையில், ‘சிலர் பீரங்கித் தாக்குதல்களால் இறந்தனர்,…