Browsing: university

+2 படித்திருந்தால் போதும்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடியா இருக்கு

சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Attender, Technical Officer, Assistant, Programmer ஆகிய பணியிடங்களை நிரம்புவது குறித்த அறிவிப்பைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் -15 பணி வாரியாக: Technical Officer 4 Technical Assistant 9 Programmer 1 Lab attender 1 கல்வித் தகுதி: Technical Officer பணிக்குச் சம்பந்தப்பட்ட…

கொரோனா தடுப்பூசி – முதல் சுற்றில் நல்ல முடிவு

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.