Browsing: unparliamentary words modi

நாடாளுமன்றத்திற்கு ஒரு குட்டிக் கதை – சு. வெங்கடேசன் எம்.பி

மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் இந்தக் கதையை பதிவு செய்திருக்கிறார்… அதில் அவர் கூறியிருப்பது… 17 ஆவது நாடாளுமன்றத்தின் 9 ஆவது கூட்டத்தொடருக்காக மதுரையில் இருந்து புறப்பட்டேன். இத்தொடரில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட சொற்களை உள்ளடக்கிய கதையொன்றை சொல்லி இந்தக் கூட்டதொடருக்கான பணியினை துவக்குகிறேன். இனி கதைக்கு வருவோம்… ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் “இந்த…