Browsing: uthayamugam t.v.

இந்த மனிதருக்குள் எத்தனை வித்தைகள்… இசையுடன் மாயாஜாலமும் கலந்த மனிதன்… #viralvideo #musicvideo

23 பேர் உழைப்பில் உருவான இசையை தனி ஆளா சாய்ச்சுப்புட்டியே என்று இளையராஜா பாராட்டினார் என்கிறார் இந்த மாயாஜால மனிதர்… https://youtu.be/HakPQY8WM24

ஒரு மனிதனை தலை கீழாக சுமந்தபடி எத்தனை படிகள் ஏற முடியும்? #worldrecord #worldrecords

இரண்டு நண்பர்களில் ஒருவர் தலைமீது இன்னொருவர் தலைகீழாக நிற்கிறார். அவரை சுமந்தபடி உயரமான இடத்தின் படிகளில் பேலன்ஸ் தவறாமல் ஒருவர் ஏறுகிறார். நண்பரின் தலைமீது தலைகீழாக இருப்பவரும் பேலன்ஸ் தவறாமல் ஈடுகொடுக்கிறார்… https://youtu.be/3zTqc3hDCg8

ஊழல் விசாரணையால் எடப்பாடியை மோடி சந்திக்கவில்லையா? சிரிப்புதான் வருகுதய்யா #admk #eps #ops #modi

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு வரவிருப்பதால் எடப்பாடியை மோடி சந்திக்க மறுத்தார் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு? https://youtu.be/sCkZyrWQkRw

இயற்கையின் பாதையை தடுத்தால் என்ன நடக்கும்? எச்சரித்த அமெரிக்க வெள்ளம் #yellowstone #grandcanyon

உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசங்களுள் ஒன்றான கிராண்ட் கேன்யானில் மனிதன் உருவாக்கிய புதிய கட்டுமானங்களை திடீர் வெள்ளம் அடித்துத் தூள் செய்தது https://youtu.be/qzg2Oiq5N5E

பிள்ளைகளுக்கு பாடம் நடத்தவா? பெற்றோரிடம் அடி வாங்கவா? ஸ்டாலினுக்கு ஆசிரியை கேள்வி #mks #anbil #udhay

பிள்ளைகளுக்கு பாடம் நடத்தவா? பெற்றோரிடம் அடி வாங்கவா? ஸ்டாலினுக்கு ஆசிரியை கேள்வி… https://youtu.be/3fYU2BtppjY

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single

பள்ளிகளில் சினிமா காட்டுங்க… ஆசிரியர்களின் சிரமத்தையும் பாருங்க… – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து வெளியான உருப்படியான அறிவிப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கான சினிமா திரையிடுவதுதான். இளம் மனங்களில் திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அனுபவப்பட்டவன் என்ற வகையில் இந்தத் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். எனது பள்ளி வாழ்க்கையில் ‘வா ராஜா வாÕ, ‘திக்குத்தெரியாத காட்டில்’, ‘மாணவன்’ போன்ற படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. தமிழில் பெற்றோர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து பார்க்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதற்கு காரணம் அத்தகைய படங்களுக்கு போதுமான ஊக்குவிப்பு இல்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கான…

1 2 3