Browsing: uthayamugam

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ‘ஈழம்’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு என் தம்பி அருண்மொழியை பார்த்து, அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும்” என குந்தவை (த்ரிஷா) வந்தியத்தேவனிடம் (கார்த்தி) கூறும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் ‘இலங்கை’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இலங்கையர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் காவியத்தில் ‘ஈழ நாடு’ என்ற பெயரே இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை…

ராஜபக்சாக்கள் பணக்காரர்களானது எப்படி? அம்பலப்படுத்தும் அமெரிக்கா

இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டது என அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார். இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியதுடன், இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது எனவும் அவர் சாடியுள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் தேவை. அது அமெரிக்கக் கொள்கையின்…

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ

மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் 2வது என்ஜினில் தீப்பற்றி புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 141 பயணிகளும், 6 பணியாளார்களும் அவசரகால வழி மூலம் விரைவாக இறங்கினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாவும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிவில் விமானப்…

புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

மன்னர் சார்லசின் காருக்கு முன் ஓடிவந்த நபரால் பரபரப்பு (வீடியோ)

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயணிக்கும் பாதையில் திடீரென ஒருவர் நுழைந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், மன்னர் சார்லஸ் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக விமானப்படை விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார் . மகாராணியாரின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக தனது பாதுகாவலர்கள் சூழ பயணத்தினை மேற்கொண்டார். அப்போது திடீரென ஓடிவந்த ஒருவர், மன்னரின் காருக்கு…

சாதனை படைத்த தமிழ் சிறுமிக்கு குவியும் பாராட்டு!

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்துள்ளார். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஹேமந்த்-மோகனப்பிரியா தம்பதியரின் மூத்த மகளான சுபிக்‌ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எட்டாம் வகுப்பில் கல்விகற்கும் சுபிக்‌ஷாவுக்கு, சிறு பிராயம் முதலே அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்து வந்தது. இந்நிலையில், பெற்றோரின் ஒத்துழைப்புடன் வலையொலி (யூடி­யூப்) மூலம் உலக நாடுகளின்…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 25 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 25th issue layout single

பள்ளிக்கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆணையர் பதவி – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

(கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு துறையிலும் நிலவுகிற குழப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகளை இங்கே தருகிறோம்.) பள்ளிக்கல்வி இயக்குனரகம் என்று இருந்த பெயரை பள்ளிக்கல்வி கமிஷனரகம் என்று மாற்றியிருப்பதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது. பெயரிலேயே கமிஷன் இருப்பதால் அந்த மாதிரியான பிரச்சனை…

உதயமுகம் வார இதழின் 12 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 12 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 12 issue layout 1 to 32

சீமான் மாதிரி முட்டாளை திருமா ஆதரிக்கலாமா?

திமுக மீதோ, கலைஞர் குடும்பத்தினர் மீதோ கேவலமான தாக்குதலை யார் தொடுத்தாலும் கருத்துச் சொல்லாதவர்கள், நாற்றமெடுத்த பொய்கோலிகளுக்கு சப்போர்ட் செய்வது ஏன்? https://youtu.be/1r-KDz1jpFA

இன்னொரு மோடியாக ஸ்டாலினை உருவாக்க முயற்சியா?

எம்ஜியார், ஜெயலலிதா, மோடி என வெறும் பில்டப்புகளால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் உடைந்து நொறுங்கிவிட்டன. சொந்தச் சரக்கில்லாத பில்டப்புகள் ஒருநாள் நம்மை அசிங்கப்படுத்திவிடும் – சமீபத்திய உதாரணம் மோடி! #mks #modi #annamalai_ips https://youtu.be/iYzJ4v3yDVI