Browsing: vaccine

தடுப்பூசியும் தவறான பிரச்சாரங்களும்

இந்த பதிவில் இணைக்கப்படிருக்கும் பெண்மணி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவர். அதற்கு முன் அவரது அவசியம் என்ன? அவர் ஏன் இன்று நமக்கு முக்கியமாகிறார் என்பதை முதலில் விளங்கிக்கொள்வோம். நவீன மருத்துவ விஞ்ஞானத்தையும் குறிப்பாக நோய்த்தடுப்பு மருந்துகளையும் நிராகரிப்பவர்கள் மற்றும் மறுப்பவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் “உணவே மருந்து” என்பது. சரி. உணவே மருந்து என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அந்த உணவே கூட விஷமாக மாறும் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஒரு மருந்தை அதன் குறிப்பிட்ட…

பைசர் நிறுவன தடுப்பூசிக்கு 2வது நாடாக பக்ரைன் அனுமதி

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு பக்ரைன் நாடு அவசர பயன்பாட்டுக்கு…

அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது பைசர் தடுப்பூசி

பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், பைசர் – பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் பைசர்…

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை நிறுத்தம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை விவகாரத்தால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒரு தன்னார்வலரின் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதால், தடுப்பூசி பரிசோதனைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆக்ஸ்ேபார்டு – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை கண்டறிந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இந்நிலையில், ​​இந்திய மருந்துக்…

கொரானா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை போராட்டம் – பிரதமர் மோடி

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்குப் பிரதமர் நேற்று (ஜூலை 23) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைக்கிறது. தலைநகர் இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், “கொரோனா…

இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும்

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம்…

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்!

மாஸ்கோ: பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை மனிதர்களுக்கு கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்பூசி

இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது கொரோனாவுக்கான தடுப்பூசிதான். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐம்பது லட்சம் பேர் வரை இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளோடு இந்தியாவும் இணைந்து இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சவாலில் இறங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள 110 நிறுவனங்கள் கடந்த நான்கு மாத காலமாக இதற்காகப் போராடி வருகின்றன. சீனா தயாரித்துள்ள இந்த ‘சினோவேக்’ (Sinovac)…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா

ரஷியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி, கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் தான் கொரோனா வைரஸ் அங்கு காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் சர்வ சாதாரணமாக சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 4 லட்சத்து 23…