Browsing: vairamuthu

தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்

தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். டிஜிபி திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்கிறார். கன்னியாகுமரி குழித்துறையை சேர்ந்த இவர் கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும், அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். முதல்முறையாக தமிழக டிஜிபியாக தமிழர் பொறுப்பேற்றுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதேபோல் முன்னதாக இறையன்பு…

சில பார்ப்பன பொய்களின் பின்னணியில் உள்ள நிஜங்கள்!

சட்டசபையில் பலர் முன்னிலையில் தன் சேலையைக் கிழித்து, மானப்பங்கப்படுத்தினார் துரைமுருகன் என கண்ணீர் மல்க தலைவிரிக் கோலத்துடன் பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா! அதை அவர் புகாராகவும் கொடுக்கவில்லை, அந்த பேட்டிக்கெதிராக துரைமுருகன் அவதூறு வழக்கும் தொடுக்கவில்லை. எனில் ஜெயலலிதா சொன்னதுதான் உண்மையா? அப்படியிருந்திருந்தால் அதன் பின் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜெயாவால், துரைமுருகனை பழி தீர்த்திருக்க முடியாதா? அல்லது துரைமுருகனால்? பெண் என்பதால் அதை ஓர் ஆயுதமாக ஜெயலலிதா உபயோகித்துக் கொண்டார். அதைவைத்து எதிரியை வீழ்த்தியதும் அதை…

கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!

கொரியா தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் விழாவுக்கு நக்கீரன் கோபால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். அவர்களுடைய வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பது… மதுரை தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் த. லலிதா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில்… அன்பில் தழைத்தோங்கி ஆன்றோரை வணங்கி இன்முகம் கொண்டே இயற்கையைப்போற்றி, பெரிதுவக்கும் இன்பமுற்று உழவரின் வாழ்வை உயர்த்தி எண்ணத்தின் வலிமையோடு தொன்மைத்தமிழுயர பண்பாட்டு விழாக்கள் நடத்தி தொண்மைத்தமிழுயர நாம் உயர்ந்துஉளம்நெகிழ்ந்து அனைவரும் தமிழர்…

நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை

நிவர் புயல் குறித்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதையில் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என்று எழுதியுள்ளார் https://twitter.com/Vairamuthu/status/1331449562431512582

“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்” : வைரமுத்து

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் காலை முதல் கமல் ஹாசனை சந்திக்க அவரது ரசிகர்களும், தொண்டர்களும் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் முன் குவிந்தனர். இதையடுத்து அவர் வெளியில் வந்து காரில் நின்றவாறு ரசிகர்களை சந்தித்தார். இந்நிலையில் கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு கவிஞர்…

வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தனது கிரிகெட் வராலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் முரளிதரனாக நடிக்கவிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாளர் என்பதால் இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று பலரும் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது…

பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையிலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு…

பாரதிராஜாவுக்கு தாதாசாகிப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என தமிழில் தொடர்ச்சியாக 5 வெற்றி படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் இந்திய சினிமாவில் பாரதிராஜா மட்டுமே. தமிழ்த் திரையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்ட பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கார்த்திக், பாண்டியன், ஜனகராஜ், சந்திரசேகர், நெப்போலியன், ராதிகா, ரதி,…

வைரமுத்துவை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமா கண்டெடுத்த ஒப்பற்ற கலைஞர் எனவும், கவிப்பேரரசு என்றும் போற்றிப் புகழப்படும் கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று(ஜூலை 13) 66 ஆவது பிறந்தநாள். ஐம்பது ஆண்டு காலமாக, தமிழ் சினிமாவில் 7500க்கும் அதிகமான பாடல்களை இயற்றி உணர்வு கடத்தி உயிர் ஊட்டியவர் கவிஞர் வைரமுத்து. தனது பாடல் வரிகளின் வழியாக ஏராளமான திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர். கவிஞர் வைரமுத்துவின் 66 ஆவது பிறந்த தினமான இன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்கள்…

தூணிலுமிருப்பது ​​​துரும்பிலுமிருப்பது ​​​கடவுளா? கரோனாவா? வைரமுத்து கவிதை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கபப்ட்ட ஊரடங்கு நேரத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் கவிதைகள் சிலவற்றை எழுதி வருகிறார். இந்த நிலையில் தற்போது தூணிலும் துரும்பிலும் இருப்பவர் கடவுளா? அல்லது கொரோனாவா? என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ ஞாலமளந்த ஞானிகளும் ​​​சொல்பழுத்த கவிகளும் ​​​சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் ​​​கொரோனா…

மதுக்கடைகளை திறப்பது சாவின் ஒத்திகை – வைரமுத்து

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். “மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின்…