Browsing: vasanthkumar

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

கொரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.பி வசந்தகுமார் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 11ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வசந்தகுமார் உடல் சொந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குமரி தொகுதியில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாவை தோற்கடித்தவர். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தவர் வசந்தகுமார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1950…