Browsing: vasundaradevi

வசுந்தராதேவி நினைவு நாள் – சிறப்புக்கட்டுரை

இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக இசைப் பாடகியும் ஆவார். பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் -என்று குறிப்பிட்டார்கள் திருவல்லிக்கேணி வேதவல்லி’ – இது தான் வசுந்தரா தேவியின் நிஜப் பெயர் மறக்க முடியாத ‘ஜெமினியின் மங்கம்மா சபதம்’ மூலம் ‘வசுந்தரா தேவி’யாக அழியாப் புகழ் பெற்றவர் வேதவல்லி. கேட்பவரை வசீகரிக்கும் குரலும் இளமை எழிலும் வசுந்தராவின் பிறவிப் பெருமிதம்!கண்ணனிடம் மீராவுக்கு ஏற்படும் அளவு கடந்த அன்பையும், அதனால் உண்டாகும் அத்தனை அவஸ்தைகளையும்,…