Browsing: veg juice

வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (1)

“எனக்கு ஐஸ் கிரீம்னா ரொம்ப இஷ்டம்” “எனக்கு நொறுக்குத் தீனி இருந்தா போதும்” “சாக்லெட் இருந்தா எனக்கு வேற எதுவுமே தேவையில்லை” நம்மில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்கள் அடங்கிய பழங்களையோ, காய்கறிகறிகளையோ விரும்பி சாப்பிடுவதில்லை. அதிலும், சமீப காலமாக ஃபா°ட் ஃபுட் ரொம்பவும் பிரபலமாகிவிட்டது. உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் சுவையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை சாப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. காய்களும் பழங்களும் நமது…