Browsing: velumani

பாரம்பர்ய தூதரான தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி

கொரானா பரவலைத் தடுக்க ஒரு பக்கம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்… உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி பாரம்பரியத்தைக் கொண்டு கொரானாவை முறியடிக்கும் புதிய பிரச்சார உத்தியை கையில் எடுத்துள்ளார். முகக்கவசம் அணிவது,சமூக விலகலை கடைபிடிப்பது,அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டு மென தமிழக அரசு அவசர சட்டம் போட்டு வலியுறுத்தி வருகிறது. அதே…