Browsing: Vijay

விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார், அனிருத் இசையமைக்கிறார். இன்று இப்படத்துக்கான அலுவலக பூசை எளிமையான முறையில் போடப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இப்பட அறிவிப்புக்காக…

விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் திரைக்கதை வடிவம் இறுதியாகிவிட்டதென்றும் அதை விஜய் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில்…

ரஜினி கட்சிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அரசியல் நெருக்கடி

ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அதற்கு முன்பு பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மேற்பார்வையாளராக ரஜினியோடு கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருக்கும் தமிழருவி மணியனை நியமித்திருக்கிறார்.அர்ஜுன மூர்த்தி ஒரு முழு தீவிர வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர் என்பது அவரது சமூகதளங்களில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி பாஜகவுடன் ஒரு டீலிங் வைத்து…

விஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்

நடிகர் விஜய் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஊடகங்கள் அளவு சம பலம் கொண்டதாக பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் ஆகிய சமூக வலைதளங்கள் உள்ளன. நடிகர்கள், அரசியலாளர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் தங்களுக்கென அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை வைத்துக்கொண்டு, முக்கிய நிகழ்வுகள் பற்றி அதில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்கள் தொடர்பான அப்டேட்களை மட்டும்…

மாஸ்டர் படத்தை சுற்றும் மாயவலை – விட்டுக் கொடுத்த விஜய்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக விவாத பொருளாக இருப்பது”மாஸ்டர்” திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகுமா அல்லது OTTயிலா என்பது தான் ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்க வேண்டிய மாஸ்டர் கொரானா காரணமாக வெளியிட முடியாமல் போனது. பொங்கல் பண்டிகைக்காவது இப்படம் தியேட்டரில் ரீலீஸ் செய்யப்படுமா என்ற காத்திருப்பில் திரையரங்குகளும், விஜய் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மாஸ்டர் படம் OTTயில் வரப்போகிறது திரையரங்குகள் வழக்கமான சதவீத அடிப்படையில் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யாமல் கூடுதலாக தரவேண்டும் என்கிற லாபி…

மாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே அமேசான் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை இரத்து செய்துவிட்டு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அது…

‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார் எஸ்.ஏ.சி. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது கட்சியை பதிவு செய்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, கட்சியில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என விஜய் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மேலும், அந்த கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம் என்றும்…

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்று தீபாவளி தினத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்து கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் திரைத்துறையினரும் ஏராளமான அப்டேட் வெளியிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர். ஏற்கனவே சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் தீபாவளி ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. மேலும் பல படத்தின் அப்டேட்-களும் வெளியாகியுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் விஜய் போதைக்கு…

சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்

ஆல் தி பெஸ்ட் சார் – வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆல் தி பெஸ்ட் சார் என்று நடிகர் சூரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். https://twitter.com/varusarath/status/1326812715587837952 தந்தையுடன் படம் பார்க்கும் நேரம்; விஜய் மகள் ட்வீட் நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்டரில், என்னுடைய தந்தையுடன் படம் பார்க்கும் நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/shasha_vijay/status/1326582815534665728

விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி

விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு தந்தையாக அந்தக் கிரிமினல்களிடமிருந்து விஜய்யை மீட்பது தனது கடமை என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம். விஜய்…

தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஏ சந்திரசேகர், “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சிதான், விஜயின் அரசியல் கட்சி…

1 2 3