Browsing: village

தடையை மீறி கிராம சபைக் கூட்டம்

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால், தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளில் இன்று (அக்டோபர் 2) தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல்ல் காரணமாக, தமிழகம் முழுவதும்…