Browsing: volga

வோல்காவில் 26 பெண்களைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில் ரஷ்யாவின் மத்திய, வோல்கா மற்றும் யூரல் மாவட்டங்களில் 26 பெண்கள் கொல்லப்பட்டனர். பல வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் 38 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டுகளில் குறிப்பாக கடுமையான…