Browsing: Watson

“காலில் காயம் ஏற்பட்டது குறித்த எந்த உணரத்தம் வழிவது எனது ஆட்டத்தை நிறுத்திவிடாது – வாட்சன்

பரபரப்பான 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றதை எவரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அன்றைய தினம் சிஎஸ்கே வீரர் வாட்சன் ஆடிய விதத்தை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி சென்னையை இறுதிக் கட்டம் வரை அழைத்துச் சென்றார். அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அவர்…