Browsing: Welcome to the Age of Modern Man Gaia Vince

கடலுக்குள் தீவு கட்டும் நவீன மனிதனின் காலம் இது!

இயற்கை உருவாக்கிய தீவுகள் ஏராளம். கடல்நீர் மட்டம் உயரும்போது பல தீவுகள் காணமால் போயிருக்கின்றன. ஆனால், மனிதனால் புதிய தீவுகளை உருவாக்க முடியும் என்கிற காலம் இது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். காடுகளை அழித்து நாடுகளை உருவாக்கியவன். கடல் பகுதிக்குள் புதிய தீவுகளை உருவாக்க முடியும் என்கிற நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி உருவானதில் இருந்து எத்தனையோ யுகங்களை கடந்து வந்திருக்கிறது. பாலியோ சீன், இயோசீன், ஓலிகோசீன், மியோசீன், ப்ளியோசீன், பிளெய்ட்டோசீன் என்று பல்வேறு…