Browsing: WhatsApp

மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி அப்டேட் பிரச்சினை டெக் உலகில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 20 கோடி பயனர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியாவிலேயே எதிர்ப்பு குரல் எழுந்தது. இதுதான் வாட்ஸ்அப் நிறுவனத்தையும் அதன் ஓனர் மார்க் சக்கர்பெர்க்கையும் கதிகலங்க செய்தது. அதையடுத்து அப்டேட் தேதியை தள்ளிவைத்தது, பயனர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அந்நிறுவனம் டிரெய்ன்…

ஆல்வேஸ் மியூட் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம், “சாட்” வசதியை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் 8 மணி நேரம், 1 வாரம் என இந்த வசதி கிடைத்த நிலையில், தற்போது நிரந்தரமான மியூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் இணைய வசதியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம், தேவையற்ற செய்திகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த புதிய வசதியை அறிந்த நெட்டிசன்கள் பலரும் சமூக…