Browsing: white house

தாயை நினைவு கூர்ந்து பிரச்சாரத்தை தொடங்கிய அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சியாமலா கோபாலனின் மகள் கமலா ஹாரிஸ் , துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுவது உலக நாடுகள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், நேற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், டெலவர் மாகாணத்தில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கமலா ஹாரிஸ்,…