Browsing: Why AIADMK executive meeting?

எடப்பாடிக்கு இருக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லையா? திமுகவுக்குள் பரவும் அதிருப்தி!

அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனது கட்சிக்குள் பொறுப்பாளர்களை நியமிப்பதில் பம்முகிறார் என்று திமுகவினர் கருதுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி துணிச்சலான முடிவுகளால் அதிமுகவினரை அசத்துகிறார் என்கிறார்கள். மாநிலம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்திலும் சரி, தொகுதிவாரியாக இருக்கிற சாதி வாக்குகளுக்கு தகுந்தபடி பொறுப்புகள் வழங்குவதிலும் சரி எடப்பாடிக்கு சரியாக வழிகாட்டுகிறார்கள் என்று அதிமுகவினர் சந்தோஷத்தில்…

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் ஏன்?

அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் நேற்று மதியம் போன் செய்யப்பட்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப் போவதாக தகவல்கள் வந்தாலும், அதற்கெல்லாம் இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில்…