Browsing: Witch

சூனியக்காரி – வீரமங்கை – புனிதர் பட்டங்களின் பயணித்தில் ஜோன் ஆஃப் ஆர்க்

பிரான்சு நாட்டின் விடுதலைக்காக பத்தொன்பது வயதே நிரம்பிய பெண் போராடி வெற்றிப் பெற்றாள் என்றால் நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும் . இந்த நம்ப முடியா பணியைச் செய்து முடித்த அந்தச் சிறுப்பெண்ணிற்கு மதம் கொடுத்த தண்டனை மரணம் என்பது தான் வரலாற்றில் கொடுமை !! யார் அந்தப் பெண்? பிரான்சு நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் உழவர் குடும்பத்தில் பிறந்தவள். பதினைந்தாம் நூற்றாண்டில், நூற்றாண்டுப்…