Browsing: womens

“பெண் புத்தி பின் புத்தி”

பெண்கள் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு தீர்க்க தரிசனம் இருக்கும். இதை வைத்துதான் “பெண் புத்தி பின் புத்தி” என்ற பழமொழியே வந்தது. அதாவது பின்னால் வரக்கூடியதை முன்னதாகவே கணித்துச் சொல்லி விடுவார்கள். இதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறியதாக இருந்தாலும் அதற்கு அதிக திறன் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உல்ள கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்,மற்றும் ஸ்பெயினில் உள்ள…

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்

குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது…

ஆந்திரா பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு தனியா தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மிளகு – 3 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: சிக்கனை நன்றாக…

பெண்கள் சர்வதேச பட விழாவுக்கு தேர்வான ஒரே இந்தியப் படம்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் தமிழில் நடித்த தாய்நிலம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பஹாமாஸ் நாட்டில் நடைபெற உள்ள உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு திரைப்படமும் இதுவே… சுதா ராதிகா என்ற பெண்…