Browsing: workers

தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலையா?: சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசிடம் தொழில் துறை அமைப்புகள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு முடிய இருந்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி…