Browsing: World famous artists 11

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 11. கவ்குய்ன்

இவரும் பிரான்ஸ் நாட்டவர்தான். பால் கவ்குய்ன் பாரீசில் பிறந்தார். தந்தை ஒரு பத்திரிகையாளர். தாயார் பெரூ நாட்டவர். சில அரசியல் காரணங்களுக்காக பிரான்சை விட்டு அவர்களது குடும்பம் பெரூ நாட்டுக்கு சென்றது. கப்பலில் செல்லும் போது கவ்குய்ன்னின் தந்தை கடல் நோயால் இறந்தார். கவ்குய்னுக்கு 19 வயதாகும் போது அவரது தாயார் இறந்தார். கவ்குய்னின் இளம்பருவம் மிகவும் கடினமாகவே இருந்தது. தொடக்கத்தில் அவர் ஒரு பிரெஞ்சு வியாபாரியின் கப்பலில் கப்பலோட்டியாக ஆறு வருடங்கள் வேலை செய்தார். பின்னர்,…