Browsing: World

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு குறித்து ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு ரஷ்யாவை அழைக்காத பிரித்தானியாவின் முடிவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெறும் சடங்கு நிகழ்வுகளுக்கு ரஷ்ய தூதரகத்தின் தலைவர்கள் உட்பட ரஷ்ய அதிகாரிகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்புவதில்லை என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் லண்டனில் உள்ள ரஷ்ய…

ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக அறியப்படும் சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அரங்கில் தமிழர்களின் கை ஏற்கனவே பலமுறை ஓங்கி ஒலித்துள்ளது. உலக அரங்கில் சாதித்து காட்டிய பல தமிழர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். சென்னையில் பிறந்து பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த இந்திரா நூயி முதல் சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின்…

பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா காணொளி வழியாக நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி ”கடந்த 75 வருடமாக ஐநா சபை பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஐநா சபை தனது பழைய கட்டமைப்புகளை கொண்டு தற்போது உலக சூழலை கையாள முடியாது” என தெரிவித்துள்ளார். மேலும் “1945ல் உருவாக்கப்பட்ட ஐநா…

கொரோனா பாதிப்பு உலக நிலவரம்

உலகம் முழுவதும் கொரானாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.63 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரானா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரானா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,63,056 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரானாவால் 21,341,885 பேர் பாதிக்கப்பட்டுள்ள…

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.08 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.08 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,08,856 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,46,40,349 பேர் பாதிக்கப்பட்டுள்ள…

75 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது உலக கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . அதாவது உலகம் முழுவதும் 75,89,101 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள்து. அதேபோல் ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.…

எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்

2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ், காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், ஏற்கனவே கொரோனா வைரஸால் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்டகா நகரில் 4 பேர் எபோலோ வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எட்னி லாங்கோண்டோ, பாண்டகா நகரில் எபோலோ பரவல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம்: சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் காட்டம்

புதுடெல்லி: ‘கொரோனா வைரசை பரப்பி மனித குலத்திற்கு எதிராக பயங்கரமான குற்றம்புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும்,’ என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து லண்டனை மையமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தனது அறிக்கையில் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும்,…

”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி சூசன் ஹொய்லாயெர்ட்ஸ் (Suzanne Hoylaerts ) என்பவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. வெண்டிலேட்டர்களை இளைய மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ஏற்கனவே நன்றாக வாழ்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம்…

ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது வெளிகளில் நடமாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நோயின் பரவலால் உலக அரங்கில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பியா சாம்பியன் கால் பந்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல்…