Browsing: XTURISMO

உலகின் முதல் பறக்கும் பைக்: சூப்பர் தகவல் இதோ!

உலகின் முதல் பறக்கும் வாகனத்தை வடிவமைத்து AERQINS டெக்னாலஜிஸ் என்ற ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல ஆங்கில தொடரான ஸ்டார் வார்ஸில் பார்த்த பறக்கும் பைக் வாகனத்தை தற்போது நிஜத்தில் இணையத்தில் பார்த்த வாகன ஆர்வலர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஜப்பானிய ஸ்டார்ட்ஆப் நிறுவனமான AERQINS டெக்னாலஜிஸ், சமீபத்தில் தயாரித்த ஹோவர் பைக்-கை அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தி உள்ளது. XTURISMO ஹோவர்பைக் அதிகபட்சமாக மணிக்கு 62 மைல் வேகத்தில்…