Browsing: YASH

தமிழ்மொழியை தவாறாக பயன்படுத்தும் கேஜிஎப் படக்குழு

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்து கன்னடத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘கேஜிஎப்’. வித்தியாசமான ஆக்க்ஷன் படமாக அமைந்த அப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் சேப்டர் 2’ படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதியன்று வெளியிட இருக்கிறார்கள். அதற்காக ஒரு பத்திரிகை போலவே ‘கேஜிஎப் டைம்ஸ்’ என்ற பெயரில் டிசைன் ஒன்றை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி…