Browsing: yoga

யோகாவும் பயிற்சிதான்… ஜிம்னாஸ்டிக்கும் பயிற்சிதான்… நமது உடல் ரப்பர் பந்துதான் #gymnastics #yoga

ஓம் என்று சொல்லி யோகா செய்ய வேண்டும் என்று இந்திய யோகா மாஸ்டர்கள் சொல்கிறார்கள். உலகில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்தவர்கள் யாரும் ஓம் சொல்வதில்லை… ஆனால், யோகாவைக் காட்டிலும் உடலின் அற்புதத்தை வெளிப்படுத்துகிறார்கள்… இதோ இந்தப் பெண் செய்வது யோகாவா? ஜிம்னாஸ்டிக்கா ஜொல்லுங்க… https://youtu.be/pRDAtIhfvus

அபான முத்திரையின் நன்மைகள்

யோகாவில், ஆசனங்கள், பிரணாயாமம், தியானம், கிரியா மற்றும் முத்திரை ஆகிய ஐந்து பயிற்சிகள் மிக முக்கியமானவை. அவற்றில், ‘முத்திரை’ என்பது கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு பயிற்சிமுறை.இதில் முக்கியமான ஒரு முத்திரை ‘அபான வாயு’ முத்திரை ஆகும். உங்கள் மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும் மேலே நீட்டியபடி இருக்க வேண்டும். இதுதான் அபான முத்திரை. இதனை உட்கார்ந்து கொண்டோ , நின்று கொண்டோ செய்யலாம். எவ்வளவு நேரமும்…

ஆலிவ் ஆயில் நன்மைகள்

உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும். ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள். முடி உதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் தான் சிறந்தவழி. அதற்கு ஆலிவ் எண்ணெயயை லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி விரல் நுணியில் தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.…